ஸ்மார்ட்போன் அடிக்கடி ஹேங்க் ஆவது ஏன் தெரியுமா?
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
ஸ்மார்ட்போன் வாங்கி சிறிது நாட்களுக் குள்ளேயே ஹேங்க் ஆவதற்கு அதில் நீங்கள் ஸ்டோர் பண்ணியுள்ள ஆப்(app) தான் காரணம்.
அவற்றை டெலிட் செய்தால் போதும் உங்க போன் சும்மா தாறு மாறா வொர்க் ஆகும்.
முக்கியமாக நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய அப்ளிகேஷன்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
ஃபேஸ்புக் பயன்பட்டால் போனின் வேகம் குறையும். ஆகவே ஃபேஸ்புக்கை கணினி மூலம் பயன்படுத்தப் பழகிக் கொள்ளுங்கள்.
மேலும் போன் வாங்கும் போதே சில பிரௌசர்கள் சேமித்து வைக்கப் பட்டிருக்கும்.
அந்த பிரௌசர்களும் உங்கள் ஸ்மார்ட்போனின் வேகத்தைக் குறைக்கும் அதை டெலிட் செய்து விட்டு, புதிதாக ஒரு பிரௌசரை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
பருவ நிலை, வெப்பநிலை அறியப் பயன்படும் வெதர் ஆப்கள் உங்கள் போனின் வேகத்தை குறைக்கும்.
ஆன்டி வைரஸ் ஆப் கூட ஒரு காரணம் என்றால் அதிர்ச்சி யாக உள்ளதா? ஆம் அதனையும் டெலிட் செய்ய வேண்டும்.
கிளீனிங் ஆப் கூட உங்கள் போனுக்கு ஆப்பு வைக்கிறதாம். அதனால் அதையும் உங்கள் போனில் இருந்து தூக்கி விடுங்கள்.