பேஸ்புக் செய்தி எச்சரிக்கை - படிக்கவும், பகிரவும் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
முழுவதும் படித்து விட்டு மற்றவர் களுக்குப் பகிரவும்.. எனக்குத் தெரிந்த நண்பரின் வாழ்வில் நடந்த கொடுமை இது.. Internet- ல் எல்லா தளங்களு க்கும் செல்பவர்..
ஒருநாள், அத்தளத்தில் 'அழகான தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில் இருந்த பகுதியைத் திறந்து பார்த்திருக்கிறார்..
நான்கைந்து பக்கங்களைப் பார்வையிட் டவருக்கு ஆறாவது பக்கத்தில் காத்திருந்தது பேரதிர்ச்சி...
ஆம்...!
அதில் அவரது 'தங்கையின்' புகைப்படமும் இருந்தது கூடவே அவரது அழகைப் பற்றிய அருவருப்பான comment களும்..
நன்றாக யோசித்துப் பாருங்கள்...
ஒரு சராசரி அண்ணனுக்கு இது எப்படி இருந்திருக்கு மென்று..!
தங்கை வீட்டிற்கு வந்ததும் பளார்.. பளார்.. என்று அறைந்தவர் இது பற்றித் தங்கையிடமே நேரில் கேட்க, அவரது தங்கை அங்கேயே மயங்கி விழ..
ஓடிவந்து பார்த்த பெற்றோரிடம் எல்லாவற்றையும் போட்டு உடைத்தார்..
(அப்போது
அவருக்கும் ஒரு பளார் கிடைத்ததாம்) மயக்கம் தெளிந்து எழுந்த தன்
தங்கையிடம் அந்த தளத்திலுள்ள அவரது படத்தைக் காட்டிய போது அவருக்குப்
பேரதிர்ச்சி..
அண்ணா..
இது நான் Facebook ல் வைத்திருக்கும் என்னுடைய Profile picture...
அப்போதுதான் அவருக்கு உறைத்தது..
Facebook ல் தன்னுடைய பதிவுகளை யார் வேண்டு மானாலும் பார்க்கலாம் என்று Privacy settings ல் கொடுத்தது..
அதன் பிறகு, உண்மை தெரிந்து அந்தப் படத்தை எடுத்து விட்டு settings களிலும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டார்..
இந்த நிகழ்வு எனது நண்பருக்கும் ஒரு பாடமாக அமைந்து விட்டது..
இதனை இங்கே ஏன் சொல்கிறேன் என்றால், இந்த Facebook இன்றைய இளைய சமுதாயத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றி விட்ட தென்று எல்லோருக்கும் தெரியும்..
இது
சரியா தவறா என்ற விவாதஞ் செய்யாமல், இது போன்ற மோசமான நபர்களும்,
தளங்களும் உலாவும் இணைய உலகில் நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும்..
இதற்கு, நமது பெண்கள் செய்ய வேண்டிய தெல்லாம் ஒன்றே ஒன்று தான்..
முகம் தெரியாத நபர்கள் 'நட்பிற்கான விடுகையைத் தரும் போது' (friendship request), அவற்றை எக்காரணங் கொண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டாம்..
ஏனெனில், உங்களது படத்தை எடுப்பதற்கான பெரும் வாய்ப்பை அவர்களுக்கு நீங்களே அளிக்கிறீர்கள்..
அப்படி யொருவேளை இதில் விருப்பமில்லை யென்றால், உங்களது உண்மையான படங்களை எக்காரணங் கொண்டும் இங்கே பதிவேற் றாதீர்கள்..
இது தான் மிகச் சிறந்த வழி..
இப்போதே இந்த மாற்றங்களைச் செய்யுங்கள்..
இது பெண்களுக்கு மட்டுமல்ல..
எல்லா ஆண்களும் இதனைப் படித்து தங்களுக்குத் தெரிந்தவர் களிடம் விளக்கமாக எடுத்துரையுங்கள்..
பொழுது போக்கிற்காக உலாவ வரும் பெரும்பா லோனோருக்கு, இங்கே பல கயவர்களும் உலா வுகின்றனர் என்பதை எச்சரிக்கவே இதை எழுதியு ள்ளோம்..
தயவுசெய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்..