இனி ஒரு ஸ்வைப்பில் இமெயில்களைக் கையாளலாம் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
ஆண்ட்ராய்டு ஃபோன்களின் வருகைக்குப் பிறகு இமெயில் களைப் பார்க்க கணினியை நாடும் பழக்கம் குறைந்து விட்டது.
ஆம், இனி ஜிமெயில்களைக் கையாளும் போது ஒரு குறிப்பிட்ட திசையில் தொடு திரையில் ஸ்வைப் செய்வதன் மூலம் இமெயிலை டெலீட் செய்யலாம்,
ஆர்கைவ் செய்யலாம், படித்தது படிக்காதது என மார்க் செய்யலாம். இந்த வசதி விரைவில் ஆண்ட்ராய்டு ஃபோன்களில் அறிமுகப் படுத்தப்ப டவுள்ளது.
ஐஓஎஸ் அப்ளிகேஷனில் பழைய ஜிமெயில் டிசைனை அழித்து விட்டு புதிய முறையை அமல்படுத்த கூகுள் திட்ட மிட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
ஐஓஎஸ் அப்ளிகேஷனில் பழைய ஜிமெயில் டிசைனை அழித்து விட்டு புதிய முறையை அமல்படுத்த கூகுள் திட்ட மிட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.